உள்ளுரிலேயே எடுத்துவிடக்கூடிய கதை.... ஆனால் தயாரிப்பாளர் புண்ணியத்தால் உலகின் தலை சிறந்த சுற்றுலா தலங்கள், ஸ்டார் குருஸ் என நம்மை கடலோடு மிதக்க வய்க்கும் படம்................ஸ்டார் குருஸ் கப்பலை (உலகை) கமரா கண்ணால்அள்ளிக் கொடுத்த விதம் அழகோ அழகு
நடிகர் கமலஹாசனை விட இந்த படத்தில் அதிகம் என்னை தொட்டவர் வசனகர்த்தா கமலஹாசன். ஒவ்வொரு வசனமும் அர்த்தம் நிரம்பியதும். வசனங்கள் நம்மை கடந்த பின்னும் மனசுக்குள் அப்படியே அமர்ந்து கொள்கிறது.
கதை மிக சாதாரணமானது என்றாலும் டெக்னிக்கல் சமாச்சாரங்கள் மன்மதன் அம்பை படு ஹை டெக்கான படமாக மாற்றியிருப்பதை மறுக்க முடியாது. முக்கியமாக 'நீல வானம்' பாடல். முதன் முதலில் இந்த பாடலை ஆடியோவில் மட்டும் கேட்கும் போது ஓரளவுக்கு பிடித்த பாடல் ஆனால் இந்த படத்தின் மாஸ்டர் பீஸ் அந்த பாடல்தான். "லெட்ரோகிராபி" முறையில் பாடல் முழுதும் பிளாஷ்பேக்கில் செல்ல அதை செதுக்கியிருக்கும் விதம் படு பிரமிப்பு.
ஒளிப்பதிவு. புதிய வகை கேமராவில் படமாக்கபட்டிருக்கும் இதன் காட்சிகள் படம் பார்த்து வெளி வந்த பின்னும் கண்ணை விட்டு அகலாமல் இருக்கிறது.
ஆரம்பித்தில் வரும் ஆங்கில பாடல் தீம் இசையிலும் மனம் கவர்கிறது
மொத்தத்தில் இது ஒரு Holiday மீண்டும் ஒரு திரையில் காண வேண்டிய ஒரு CLOUR FULL MOVE
நானும் பார்க்க நினைத்து அடிபட்டு house full என்ற பெரோடு 6.30 ஷோ பார்த்த படம் .
நான் எடுத்த டிக்கட்
நான் நினைத்ததை விட வேறொரு விசயங்க அது டெர்மினேட்டர், அவதார் போன்ற ஹாலிவுட் பிரமாண்டங்களைப் பார்க்கும்போதெல்லாம், “தமிழில் இப்படியெல்லாம் படமெடுப்பது சாத்தியம்தானா……?”எனும் பொது நான் இருககன் என சங்கர் சொன்ன படம்.
மனிதன் இட்ட கட்டளைப்படி இயங்கும் ரோபோ தன்னுடைய சிந்தனைகளின் படி இயங்கஆரம்பித்தால், ரோபோக்களுக்கும் மனிதனைப்போல உணர்ச்சிகள் இருந்தால்என்னவெல்லாம் நடக்கும் இதுதாங்கபடத்தோட ஒன்லைன்...
ஆர்ப்பாட்டமே இல்லாதஅறிமுக காட்சி பஞ்ச் டயலாக்ஸ் எதுவும் கிடையாது படத்தில், விஞ்ஞானி ரஜினி, ரோபோ ரஜினி என இருவேடங்கள் சூப்பர்ஸ்டாருக்கு.வயசானாலும் இன்னும் இவரோட ஸ்டைலும் வேகமும் இவரைவிட்டு இன்னும்போகவே இல்லை.(கல்யாண வீட்டுல ரோபோ ரஜனி நடந்து வருவாரு பாருங்க )
35 வயசான என்ன ? என்ன இருந்தாலும் ஐஸ்வர்யா ராய்ஐஸ்வர்யா ராய்தான்யா . ரோபோ ரஜினிக்கு தன் மீது வரும் ஒரு விதமான ஈர்ப்புபின் அது தவறென ரோபோ ரஜினிக்கு புரியவைக்கும் காட்சிகளில் தன்னுடைய நடிப்பைசிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் இந்த 50கிலோ தாஜ்.
காதல் அணுக்கள் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட லொக்கேசன்களும் கண்ணுக்குவிருந்து .
ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளிலும் ரயிலில் ரஜினி போடும் சண்டைகாட்சிகளிலும்ஒரே மாதிரியான பல ரோபோ ரஜினி டான்ஸ் அண்ட் சண்டையிடும் காட்சிகளுக்குமட்டுமே நான் குடுத்து விட்டு போன காசு முடிந்து போச்சு.
முக்கியமாக ஹனீபா, கலாபவன் மணி ஆகிய இருவரும் வரும் இடங்கள் அட்டகாசம்(sangarukku மட்டும் தெரிந்த ரகசியம் நடிகர் தெரிவு)
பூம் பூம் ரோபோடா இந்த வருடம் குழந்தைகளின் விருப்பப்பாடல்களாகமாறப்போவதில் ஆச்சரியமில்லை . புதிய மனிதா , கிளி மாஞ்சாரோ பாடல்களும்கேட்க கேட்க இனிமையாய் இருக்கின்றது. பின்னணி இசையிலும்விளையாடியிருக்கிறார் இசைப்புயல்.இன்னும் ரோபோக்கள் துப்பாக்கி சுடும்சண்டைகாட்சிகளில் வரும் சத்தம் ..............................................
இன்னொரு கவிதையான காட்சி என்றால், ரோபோ கவிதை சொல்லும் காட்சி.கோவிலில் ஸ்பீக்கர் கட்டி கூத்தடிக்கும் வேறொரு கும்பலை 'நிராயுதபாணி'யாக்குகிற காட்சியில் ரோபோவை வேப்பிலை அடிக்காத குறையாகபக்தியழுக பார்க்கும் பெண்மணிகளும், ரஜினியின் 'ஆத்தா கோலமும்' கூட அதிரவைக்கிறது தியேட்டரை. அந்த ரயில் சண்டை வினாடிக்கு வினாடி பிரமிப்பு.
குழந்தைகள் உங்களுடன் இருக்கலாம்
ஆனால் அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல!
அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள்
உங்கள் சிந்னையைத் தரவேண்டாம்!
அவர்களுக்கென்று சிந்தனை இருக்கிறது!
முதலில் HUAWEI MODEMத்தின் IME NUMBERயை வைத்துக்கொண்டு அதற்கு உரிய UNLOCK CODE,FLASH CODE என்பவற்றை Universal master Code calculator SOFTWARE use பண்ணி கண்டறியப்படவேண்டும்.பின்னர் HUAWEI_MODEM_Code_Writer SOFTWARE use கண்டறியப்பட்ட FLASH CODE கொண்டு HUAWEI MODEMத்தின் NETWORK LOG அகற்றி சகல NETWORKOPERTOR SIM களுக்கும் HUAWEI MODEMத்தினை use பண்ணலாம்...............................
வெண்ணிலா கபடிக்குழு வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வந்திருக்கும் இரண்டாவது படம்.
வாழ்க்கையை பற்றி பெரிதாய் எதுவும் கவலைப்படாதபையனான கார்த்திக்கு ஒரு கல்யாணத்தில் காஜல் அகர்வாலை பார்த்த மாத்திரத்திலேயே காதல் வந்துவிட, முதல் பாதி முழுவதும், காதலும், கொண்டாட்டமுமாய் போகிறது. ஒரு இரட்டை கொலை சம்பத்தில் ஈடுபட்ட ஆட்களை கார்த்தியின் அப்பா பார்த்ததினால் அவரை டெம்போ ஏற்றி கொலை செய்ய முயற்சிக்க ஆரம்பிக்கும் போது கதையின் ஸ்பெஷல் ஏறுகிறது. பின்பு அவரை கொன்றவுடன், என்ன கார்த்தி அவரை பழிவாங்க போகிறார் என்று சாதாரணமாக சொன்னாலும் திரையில் பார்க்க ஒரு விஷுவல் பரபரப்பை கொடுத்திருப்பதை திரையில காணுங்கள்.
யுவனின் பாடல்கள் ஆல் ரெடி ஹிட். வா..வா நிலவை பிடிச்சி தரவா, ஒரு மாலை நேரம், இறகைப் போலே.. ஆகிய பாடல்களில் யுவனின் பையா.. பீல் கண்டின்யூ ஆகிறது. பின்னணியிசையிலும் யுவனின் கைங்கர்யம் மேலோங்கியே இருக்கிறது. முக்கியமாய் க்ளைமாக்ஸ் காட்சி. பாஸ்கர் சக்தியின் நகைச்சுவை இழையோடும் வசனங்கள் முதல் பாதிக்கு மிகப் பெரிய பலம். ஆங்காங்கே பளிச்சிடும் இயல்பான வசனங்க்ளூம் +++++++
திசை மாறாத விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத திரைக்கதை. ஜாலியாய் போய்க் கொண்டிருக்கும் ஒரு படத்தை சட்டென வேறொரு மூடுக்கு மாற்றி அதில் ஆடியன்ஸை பயணிக்க வைத்ததில் ஜெயித்துமிருக்கிறார்.