நம்ம ஹாரிஸ்ஜெயராஜ் அவருடைய மெட்டையே திரும்ப திரும்ப பாவிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான் ஆனாலும் நம்ம மைக்கல் ஜாக்சனுக்கும் மரியாதை செய்ய இம்முறை அவருடைய The Way you Make Me Feel ஆல்பம் பாடலை சுட்டு Engeyum Kaadhal படத்துக்கா பாவிச்ச அழகோ அழகு பாருங்க கேளுங்க
engeyum kadhal
The Way you Make Me Feel
நம்ம அளுங்க தமிழ் பாடலின் மெட்டை ஹொலிலிவூட்டுக்கு கொண்டு போக இங்க இப்படியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக