செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

எவ்வாறு HUAWEI MODEM (dongel) NETWORK LOG அகற்றுவது

முதலில்  HUAWEI MODEMத்தின் IME NUMBERயை வைத்துக்கொண்டு அதற்கு உரிய  UNLOCK CODE,FLASH CODE என்பவற்றை  Universal master Code calculator SOFTWARE use பண்ணி கண்டறியப்படவேண்டும்.பின்னர் HUAWEI_MODEM_Code_Writer SOFTWARE use கண்டறியப்பட்ட FLASH CODE கொண்டு HUAWEI MODEMத்தின் NETWORK LOG அகற்றி சகல NETWORK OPERTOR  SIM களுக்கும்  HUAWEI MODEMத்தினை  use பண்ணலாம்...............................

Universal master Code calculator download 
link:-http://www.ziddu.com/download/11075936/UniversalmasterCodecalculator.rar.html

HUAWEI_MODEM_Code_Writer download 
link:-http://www.4shared.com/get/yrF0dLfm/HUAWEI_MODEM_Code_Writer.html;jsessionid
=A8EE16410137DAAA6A4415E72BCCE8ED.dc211

புதன், 25 ஆகஸ்ட், 2010

நான் பார்த்த .....நான் மகான் அல்ல .....

வெண்ணிலா கபடிக்குழு வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வந்திருக்கும் இரண்டாவது படம்.
வாழ்க்கையை பற்றி பெரிதாய் எதுவும் கவலைப்படாதபையனான கார்த்திக்கு ஒரு கல்யாணத்தில் காஜல் அகர்வாலை பார்த்த மாத்திரத்திலேயே காதல் வந்துவிட, முதல் பாதி முழுவதும், காதலும், கொண்டாட்டமுமாய் போகிறது. ஒரு இரட்டை கொலை சம்பத்தில் ஈடுபட்ட ஆட்களை கார்த்தியின் அப்பா பார்த்ததினால் அவரை டெம்போ ஏற்றி கொலை செய்ய முயற்சிக்க ஆரம்பிக்கும் போது கதையின் ஸ்பெஷல் ஏறுகிறது. பின்பு அவரை கொன்றவுடன், என்ன கார்த்தி அவரை பழிவாங்க போகிறார் என்று சாதாரணமாக சொன்னாலும் திரையில் பார்க்க ஒரு விஷுவல் பரபரப்பை கொடுத்திருப்பதை திரையில காணுங்கள்.


 naan-mahaan-alla-movie-review யுவனின் பாடல்கள் ஆல் ரெடி ஹிட்.  வா..வா நிலவை பிடிச்சி தரவா, ஒரு மாலை நேரம், இறகைப் போலே.. ஆகிய பாடல்களில் யுவனின் பையா.. பீல் கண்டின்யூ ஆகிறது. பின்னணியிசையிலும் யுவனின் கைங்கர்யம் மேலோங்கியே இருக்கிறது. முக்கியமாய் க்ளைமாக்ஸ் காட்சி. பாஸ்கர் சக்தியின் நகைச்சுவை இழையோடும் வசனங்கள் முதல் பாதிக்கு மிகப் பெரிய பலம். ஆங்காங்கே பளிச்சிடும் இயல்பான   வசனங்க்ளூம் +++++++
 
திசை மாறாத விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத திரைக்கதை.  ஜாலியாய் போய்க் கொண்டிருக்கும் ஒரு படத்தை சட்டென வேறொரு மூடுக்கு மாற்றி அதில் ஆடியன்ஸை பயணிக்க வைத்ததில் ஜெயித்துமிருக்கிறார். 

சனி, 21 ஆகஸ்ட், 2010

MY VIDEO
வசூல்ராஜா MMBS திரை படத்தில் கமலஹாசன் பாடி பரத்வாஜ் இசைஅமைத்த காதலை பற்றி சொல்லுறாரு பாருங்க .இப்போது எல்லாம் எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்றாகி போனது..................காதல்கள் இவ்வளவு தானா...............இப்ப எல்லாம் ஒரு நாளைக்கு 5 தொடக்கம் 8 தடவை கேட்டும் பாடலாக போச்சு  (இதுக்கு ஏன் உசிரை கொடுக்கனும் எது நிஜம் புரிந்து நடக்கணும் காதல் ஒன்னும் கடவுள் இல்லை டா பிடித்து போன வரி
பாருங்கள் நம்முடைய விஜய்

வணக்கம் wel come to உங்களுக்குள் ஒருவன்

எனது  எண்ணங்கள் ,எனது சிந்தநனைகள், என்னால் முடியாதவை