மங்காத்தா’வில் வரும் அஜித் குமார், 40 வயது நிரம்பிய போலிஸ் அதிகாரியாக ‘வினாயக் மாதவன்’ கேரக்டரில் வருகிறார். அந்த வயதிற்கே உரிய தொப்பை, நரைத முடி என அனாசயமாக வருகிறார். மங்காத்தா இவருக்கு 50-படம் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரது திரைவாழ்வில் ஒரு மைல்கல். இப்பட்டிப்பட்ட படத்தில் ‘எதிர்மறையான பாத்திரம்’ ஏற்று நடித்திருக்கும் அஜித்திற்கு கண்டிப்பாக ஒரு சபாஷ் போடலாம்.
அஜித்தின் அட்டகாசமான நடிப்பு, ‘500 கோடி ரூபாய்...’ என்று சொல்லியபடியே அவர் தனது உடம்பை சிலிர்க்கும் காட்சியை உதாரணமாகச் சொல்ல்லாம்.
*ஆரம்பத்தில் தொய்வாக இருந்தாலும், அதற்குப் பிறகு வேகம் எடுக்கும் வெங்கட் பிரபுவின் விறுவிறுப்பான ‘மங்காத்தா’ திரைக்கதை
*யுவன்சங்கர் ராஜாவின் மிரட்டலான பின்னணி இசையும், பாடல் இசையும் படத்திற்கு பலம்.
*சக்தி சரவணனின் மிரட்டலான ஒளிப்பதிவு.
*விறுவிப்பான திரைக்கதைக்கு பிரவீண் & ஸ்ரீகாந்த் ஆகியோரின் நேர்த்தியான படத்தொகுப்பு.
மொத்தத்தில் ‘மங்காத்தா’ நிச்சயம் ரசிகர்களுடன் விளையாடும் படம்! அஜித் ரசிகர்களுக்கு ஆர்ப்பாட்டமான படம்!

கிங் உள்ளே
தல வெளியே மங்காத்தா ஓகே
THE REAL வெங்கட் பிரபு GAME
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக